Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வருட போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி: நடிகர் கார்த்தி டுவிட்

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (13:37 IST)
மத்திய அரசு விவசாயிகளுக்கான வேளாண் சட்டங்களை சமீபத்தில் அமல்படுத்த இந்த நிலையில் அந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து ஒரு வருடமாக போராட்டம் நடந்து வந்தது
 
இந்த போராட்டம் காரணமாக வேளாண் சட்டங்கள் வாபஸ் என்று அறிக்கை வெளியானதிலிருந்து விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறிய போது மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒரு வருட இடை விடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கு புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் என்று தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments