Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்- மணிரத்னம் இணையும் புதிய படத்தில் சிம்பு?

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (21:39 IST)
கமல்- மணிரத்னம் இணையவுள்ள புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம். இவர், நாயகன் தளபதி, ரோஜா, காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

சமீபத்தில், இவர் இயக்கத்தில், பொன்னியின் செல்வன்-1, 2 ஆகிய படங்கள்  வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இதையடுத்து, நடிகர் கமல்ஹாசனின் 234 வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனால்,  இந்திய திரையுலகமே இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதன்படி, நடிகர் சிம்பு ‘’கமல்234’’ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments