Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி!

vinoth
திங்கள், 21 ஜூலை 2025 (14:37 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வேட்டுவம் என்ற படம் உருவாகி வருகிறது. இதில் தினேஷ் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நாகப்பட்டிணம் மாவட்டம் விழுந்தமாவடியில் நடந்து வருகிறது.

இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று இன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் ஸ்டண்ட் மாஸ்டரான மோகன்ராஜ் என்பவர் காரிலிருந்து குதிக்கும்போது தவறி விழுந்ததாகவும், அப்போது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தமிழ் சினிமாவில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டரின் குடும்பத்துக்கு நடிகர் சிம்பு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி!

2 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் மீண்டும் கதாநாயகியாகும் சமந்தா!

படையப்பா ரஜினி ஸ்டைலில் பாம்பை அசால்ட்டாக தூக்கிய சோனு சூட்! - வைரலாகும் வீடியோ!

‘வார் 2’ படத்தில் செகண்ட் ஹீரோவா ஜூனியர் என் டி ஆர்?... படக்குழு வெளியிட்ட தகவல்!

கணவரைப் பிரிகிறாரா ஹன்சிகா மோத்வானி?…ரசிகர்கள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments