Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோல்டன் விசா பட்டியலில் மீண்டும் ஒரு தமிழ் நடிகர்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (15:08 IST)
நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா அளிக்கப்பட்டு இருப்பது குறித்த புகைப்படங்கள் இணையத்தில்  வெளியாகியுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதையடுத்து இப்போது இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கு கோல்டன் விசா எனும் சிறப்பு விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவைப் பெறுபவர்கள் 10 ஆண்டுகள் எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு சென்றுவரலாம். வேறு எந்த விசாவும் எடுக்க தேவையில்லை.

இந்த விசா இப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த சினிமாக் கலைஞர்கள் பலருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், த்ரிஷா, காஜல் அகர்வால், பார்த்திபன், பாடகி சித்ரா மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அந்த பட்டியலில் இப்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்புவும் இணைந்துள்ளார். அவர் கோல்டன்  விசா பெறும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 350 திரைகள்… மாஸ் காட்டிய மோகன்லாலின் எம்புரான்!

LIK படத்தின் ஒரு பாடலுக்கு 5 கோடி ரூபாயா?... தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments