Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னத்திரை ஜோடிக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த சிம்பு!

Advertiesment
simbhu
, திங்கள், 22 நவம்பர் 2021 (22:35 IST)
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை பிரபலங்களான ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியனுக்கு திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் புதுமணத் தம்பதியர்க்கு வீடியோ அழைப்பு மூலம் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்து அவர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயசு பசங்களை வசீகரிக்கும் மம்மி அஞ்சனா - அழகு அள்ளுதுமா!