படப்பிடிப்பில் ஒத்துழைக்காத சிம்பு பட நடிகை !

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (19:35 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது குறைந்த படங்களையே கைவசம் வைத்துள்ள நடிகை ஹன்சிகா, சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும், அப்பபடத்தில் நடிக்க அவருக்கு ரூ.1.30 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படப்பிடிப்பின்போது,அவர் சரியாக  ஒத்துழைக்கவில்லை என்றும், இவர் பல கட்டிஷங்களை விதித்து வருவதாகவும்,  அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments