தனுஷ் இயக்கத்தில் அவரும் சிம்புவும் சேர்ந்து நடிக்கிறார்களா? தீயாய் பரவும் தகவல்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (09:19 IST)
தமிழ் சினிமாவில் தனுஷும் சிம்புவும் போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அறிமுகமாகி படங்களில் நடிக்க தொடங்கியவர்கள் சிம்புவும் தனுஷும். இருவருமே பன்முகத்திறமை கொண்டவர்கள். தனுஷ் தொடர்ந்து நடிப்புக்கு வாய்ப்புள்ள படங்களாவும், வெற்றிப் படங்களாகவும் நடித்த நிலையில் சிம்புவுக்கு வரிசையாக வெற்றிப்படங்கள் அமையவில்லை. சமீபத்தில் மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை அவர் கொடுத்தார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை நடிகர் தனுஷே இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments