Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருவழியாக ஷூட்டிங்கை தொடங்கும் சிம்புவின் படக்குழுவினர்!

ஒருவழியாக ஷூட்டிங்கை தொடங்கும் சிம்புவின் படக்குழுவினர்!
, செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (09:10 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது ஆஸ்தானக் கலைஞர்களோடு முதல் படத்தைத் தயாரிக்கும் நெல்சன்!