விளம்பரம் கூட பஞ்சாயத்துதானா? சிம்பு ஷூட்டிங்கை நிறுத்திய தொழிலாளர்கள்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:13 IST)
நடிகர் சிம்பு நடிக்க இருந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடா போட்டு அது மிகப்பெரிய பஞ்சாயத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் விளம்பரப் படம் ஒன்றும் பிரச்சனையை சந்தித்துள்ளது. இந்த படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்ததால் இங்கிருக்கும் தொழிலாளர்கள் அந்த படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு படத்தை நிறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments