டிசி காமிக்ஸ் உருவாக்கி வரும் சூசைட் ஸ்க்வாட் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிலவர்ஸ்டன் ஸ்டோலன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	மார்வலுக்கு போட்டியாக வெளியான சூசைட் ஸ்குவாட் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலை பொறுத்தவரை வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் அதன் அடுத்த பாகத்தை இயக்குனர் ஜேம்ஸ் கன் இயக்கத்தில் உருவாக்கி வருகிறது டிசி காமிக்ஸ். இந்த படத்தில் ஆக்ஷன் நடிகர் சில்வர்ஸ்டன் ஸ்டோலன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
									
										
			        							
								
																	இதை அந்த படத்தின் இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டோலனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.