Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்களுக்காக ஆடை அணிவதில்லை: ஸ்ருதி ஹாசன் பளார்!

Advertiesment
ஆண்களுக்காக ஆடை அணிவதில்லை: ஸ்ருதி ஹாசன் பளார்!
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (15:37 IST)
நடிகர் கமல் ஹாசனின் மகளும் பிரபல நடிகயுமான ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகைகளி ஒருவராக உள்ளார். இவரது கவர்ச்சிகரமான நடிப்பும், கவர்ச்சிகரமான உடையணிவதும் மிகவும் பிரபலமானது.


 
 
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் போட்ட ஸ்டேட்மெண்ட் வைரலாகி உள்ளது. அதில், நான் எப்பொழுதும் பசங்களுக்காக ஆடை அணிவதில்லை. கடை ஜன்னலின் வழியாக நான் எப்படி இருக்கிறேன் என்பதை பார்க்கவே ஆடை அணிகிறேன் என்றுள்ளார்.
 
அவ்வளவுதான் ரசிகர்கள் பட்டாளம் ஆளாளுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவங்க நமக்காக ட்ரெஸ் போடறதில்லை ஹி ஹீ..., ஆனா, உங்களுக்கா, சரியா ட்ரெஸ் போடுங்க, பொது இடத்தில், விழாக்களுக்கு, விருது விழாவில் என்று எங்கு பார்த்தாலும், ட்ரெஸ்ஸ சரி பண்ணிகிட்டே அலையுறது... உங்களுக்கு நல்லாவா இருக்கு என ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா லிப் டூ லிப் குறித்து இயக்குனர் பதில்