Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனநல மருத்துவர்களை அவ்வப்போது சந்திக்கிறேன்… ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:13 IST)
தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் அங்கு நடைபெற்ற ஒரு கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் இப்போது அவர் கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து திரைத்துறையில் இயங்கி வரும் சினிமா மன அழுத்தம் மிகுந்த துறை எனக் கூறியுள்ளார்.

மேலும் தான் மன சோர்வோடு இருக்கும் போது அவ்வப்போது மன நல மருத்துவர்களை சந்திப்பதாகக் கூறியுள்ளார். முன்னதாக ஸ்ருதிஹாசன் தான் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments