Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!
, திங்கள், 19 ஜூலை 2021 (10:38 IST)
நடிகை அமலா பால் தனது புதிய கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இப்போது தெலுங்கு படங்கள் மற்றும் வெப் சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் ரசிகர்களோடு தொடர்பில் இருப்பதற்காக அவர் சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் இப்போது நீச்சல் குளத்தின் அருகே நிற்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரமுகி 2வை டீலில் விட்ட ராகவா லாரன்ஸ்!