சலார் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டைக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (15:08 IST)
பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இரு படங்களும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடித்துவரும் ‘சலார்’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை 30 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. இந்நிலையில்  “படத்தைப் பற்றி விரைவில் அப்டேட் வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என பிரபாஸ் ரசிகர் ஒருவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது சலார் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் ஒளிப்பதிவாளர் புவன கௌடா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments