Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''கேஜிஎஃப்- 3 பட ஷூட்டிங் எப்போது? முக்கிய தகவல்

Advertiesment
''கேஜிஎஃப்- 3 பட ஷூட்டிங் எப்போது? முக்கிய தகவல்
, திங்கள், 9 ஜனவரி 2023 (20:05 IST)
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். இவர் நடிப்பில், பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸான படம் கே.ஜி.எஃப்-1. 80 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதையடுத்து, 4 ஆண்டுகளுக்குப் பின், 2022ம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் கேஜிஎஃப்-2 வெளியாகி ரூ.400 கோடி வசூலீட்டியது.

அடுத்து 3 வது பாகத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 ஆம் ஆண்டு தொடங்கும் என்ற தகவல் வெளியாகிறது. மேலும், 5 பாகம் முடிந்த பின் யாஷிற்குப் பதில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''தோனி எல்லோருக்கும் ஒரு நல்ல இன்ஸ்பிரேசன்'' - பிரபல நடிகர்