Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு கடற்கரையில் கியூட் டான்ஸ் போட்ட ஸ்ரேயா - கொஞ்சி குலாவும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (12:39 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது. 
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.   தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் லண்டனில் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் அத்துமீறி சென்ற ஸ்ரேயாவை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த விவகாரம் பெரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் தற்போது சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து  வரும் ஸ்ரேயா அடிக்கடி போட்டோ , வீடியோ உள்ளிட்டவை பகிர்ந்து ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது தனது கணவர் அந்த்ரெய் கோஸ்சிவ்வுடன் இபிசா கடற்கரை  ஓரத்தில் குட்டை பாவாடையில் கியூட் டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்களின் வர்ணிப்பை நீங்களே பாருங்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Just like that

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments