Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹன்சிகாவின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் லீக் !

ஹன்சிகாவின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் லீக் !
, செவ்வாய், 17 டிசம்பர் 2019 (18:20 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார். 
 
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. 
 
webdunia
இந்நிலையில் தற்போது உள்ளாடையில் உடம்பை வளைத்து நெளித்து செஃல்பி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த நம்ம ஹன்சிகாவா இது...? என்ன இவ்வளவு ஒல்லியா ஆகிட்டாங்க என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த மாற்றத்திலும் அழகா இருக்கீங்க என சிலர் அவரை வர்ணித்தும் வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலரது கன்னங்கள் பழுக்க அறைந்திருக்கிறேன் - பிரபல நடிகை ’ஓபன் டாக் ‘