நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவர்ச்சி படம் தற்போது வைரலாகி வருவதோடு விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
ஸ்ரேயா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். சமீபத்தில் வெளிநாட்டு விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தார்.
இதற்காக அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது பத்திரிக்கை அட்டை படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி விட்டதோடு, சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.