Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாவுக்கு மார்ச் 17ஆம் தேதி டும்... டும்... டும்...

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (18:18 IST)
பிரபல நடிகை ஸ்ரேயாவுக்கு மார்ச் மாதம் 17ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். ‘மழை’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ உள்ளிட்ட பல தமிழ்ப்  படங்களில் நடித்துள்ள இவர், ‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சில வருடங்களுக்குப் பிறகு சிம்பு ஜோடியாக ‘அன்பானவன்  அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்தவர், தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த் சாமி ஜோடியாக நடித்துள்ளார்.
 
இந்நிலையில், மார்ச் 17ஆம் தேதி ஸ்ரேயாவுக்குத் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கெசேவ்வைத் திருமணம் செய்ய இருக்கிறார் ஸ்ரேயா. இவர்களது திருமணம் உதய்ப்பூரில் நடக்க இருக்கிறது. மார்ச் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments