Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி பகிர்ந்த ஷார்ட் பிலிம்…1 மில்லியன் வியூஸ்

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:59 IST)
சமீபத்தில் வெளியாக நல்லவரவேற்பைப் பெற்றுள்ள இடைவேளை ஷார்ட் பிலிம் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக  நடிகர் விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், விஜய்சேதுபதி தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் இடைவேளை. இப்படத்தை கார்த்திக் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். கோவிந்தராஜ் எடிட் செய்துள்ளார். ரெவா இசையமைத்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி ரிலீஸான இப்படம் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய்சேதுபதி, இப்படம் வெற்றியடைய வைத்ததற்கு நன்றி எனக் கூறுவது போல் நன்றி எனப் பதிவிட்டு, படம் 1 மில்லியன் பார்வையாலார்களைப் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments