Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு

'பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு  இன்றுடன் நிறைவு
, சனி, 11 டிசம்பர் 2021 (18:52 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’ இந்த படத்தின் படப்பிடிப்பு  இன்றுடன்  முடிவடைந்துள்ளது.
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய்- பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் பீஸ்ட்.
 
மிக பிரமாண்டமாக உருவாக்கி வரும் இப்படம் இந்த  ஆண்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில் இப்படத்தில் ஷூட்டிங் இன்னுருடன் முடிவடைந்துள்ளது. இன்று இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் இருவரும் நட்புடன்  கட்டியணைத்துக் கொள்ளும் புகைப்படம்  வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி: கொரோனா பாதிப்பா?