Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாக் முருகன்... சிறப்பு... அன்பானவன் அசராதவன் அடங்காதவன் அப்டேட்

ஷாக் முருகன்... சிறப்பு... அன்பானவன் அசராதவன் அடங்காதவன் அப்டேட்

ஷாக் முருகன்... சிறப்பு... அன்பானவன் அசராதவன் அடங்காதவன் அப்டேட்
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (11:28 IST)
ஆதிக் ரவிச்சந்தரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்தைக் குறித்துதான் இனடஸ்ட்ரியில் பேச்சாக உள்ளது. 


 
 
கொன்னேபுடுவேன் என்று சிம்பு பாடியிருக்கும் பாடலுக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பி படத்தை ஹெவியாக பிரமோட் செய்ய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தவணைமுறையில் படத்தின் செய்திகளை வெளியிட்டு டெம்போ குறையாமல் பார்த்து வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
 
சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடித்துவரும் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர், மதுர மைக்கேல். நாயகி ஸ்ரேயாவின் தந்தையாக நடிக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஷாக் முருகன் என்று பெயர் வைத்துள்ளனர். பெயரிலிருந்தே இதுவொரு தர காமெடி கதாபாத்திரம் என்பது தெரிகிறது.
 
படம் நெடுக ஒரு சிம்பு, சிறப்பு என்று சொல்வது போல் காட்சி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருமுறை அவர் சிறப்பு என்று சொல்லும் போதும் ரசிகர்கள் புல்லரிப்பார்கள் என்றார் ஆதிக்.
 
அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்களை ஆதிக்கே வெளியிடுவார்... ரசிகர்கள் வெயிட் பண்ணவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் தங்கையாக நடிக்கும் அக்ஷரா ஹாசன்