Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் தங்கையாக நடிக்கும் அக்ஷரா ஹாசன்

அஜித்தின் தங்கையாக நடிக்கும் அக்ஷரா ஹாசன்

அஜித்தின் தங்கையாக நடிக்கும் அக்ஷரா ஹாசன்
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (10:55 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மத்திய ஐரோப்பா நாடான சுலோவீனியாவில் தொடங்கியுள்ளது. அஜித், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். 


 
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷராவும் நடிக்கிறார். அவர் அஜித்தின் தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சிவா படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக சென்டிமெண்டும் இருக்கும். வேதாளத்தை காப்பாற்றியதே அஜித் - லட்சுமி மேனன் அண்ணன், தங்கை சென்டிமெண்ட்தான். அதேபோல் இந்தப் படத்திலும் அண்ணன் - தங்கை 
 
சென்டிமெண்ட் இடம்பெறுவதாகவும் அக்ஷரா தங்கையாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களை கவர்ந்த விக்ரமின் லவ் கெட்டப்