Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யுடன் ஷிவாங்கி... இணையத்தில் சூப்பர் வைரலாகும் புகைப்படம்!

Advertiesment
Shivani Narayanan
, புதன், 27 ஏப்ரல் 2022 (15:17 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. 
 
இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில திரைப்பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஷிவாங்கி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார். 
 
பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் ஷூட்டிங்கில்  சிவகார்த்திகேயனின் டான் படக்குழுவினர் விஜய்யை சந்தித்துள்ளனர். 
webdunia
அங்கு எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ள ஷிவாங்கி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தளபதி. சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது" என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயபுள்ள கொடுத்து வச்சவன்... இறுக்கமா கட்டியணைத்து உம்மா கொடுத்த ஷிவானி!