Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டு சீரியல் நடிச்சுட்டு உன் ஆட்டம் தாங்கமுடியல.... உச்சகட்ட கோபத்தில் பொங்கிய நெட்டிசன்ஸ்!!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (14:53 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்த ஷிவானி சினிமாவில் நடிப்பதறகாக அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் இந்தி பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து நடனமாடிய ஹாட் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்டு வெறுப்பான இணையவாசி ஒருவர் " ரெண்டு சீரியல் நடிச்சுட்டு உன் ஆட்டம் தாங்கமுடியல" என்று கமெண்ட் அடித்து 5 மணி குயினை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dance when u feel like Dancing ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments