உண்மையிலே விக்ரம் படத்தில் நடிக்கிறீங்களா? ரசிகனுக்கு ஷிவானி பதில்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (13:51 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார். 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.
 
பிக்பாஸ் மூலமாக பிரபலமான அவர் இப்போது வரிசையாக சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆவலாக இருந்த நிலையில் இப்போது கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கமிட்டாகி யுள்ளார். இதனை ரசிகர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்க அவருக்கு விக்ரம் படக்குழு தனக்காக ஒதுக்கியுள்ள கேரவன் புகைப்படத்தை காட்டியிருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: தொடங்கிய இரண்டாம் நாளிலேயே கைகலப்பு – 'திவாகர்' விவகாரத்தால் உச்சக்கட்ட மோதல்!

பிக்பாஸ் செட்டை இழுத்து மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.. நிறுத்தப்படுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி..!

அனிகா சுரேந்திரனின் அழகிய க்ளிக்ஸ்…இன்ஸ்டா வைரல்!

மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

நான்கு நாட்களில் 335 கோடி ரூபாய் வசூல்… பிளாக்பஸ்டர் காந்தாரா !

அடுத்த கட்டுரையில்