Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் வெளியாகிறது மின்னல் முரளி! – ட்ரெண்டாகும் ப்ரோமோ!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (13:29 IST)
நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள மின்னல் முரளி திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேண்டஸி திரைப்படம் மின்னல் முரளி. மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

முதலில் திரையரங்கில்தான் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா நெருக்கடி காரணமாக படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments