Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாய் பர்த்டேவுக்கு இவ்ளோவ் கேக்கா... அநியாயம் பண்றியே ஷிவானி!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (16:31 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
 
அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி படங்களில் கவனம் செலுத்துகிறாரோ இல்லையே இன்ஸ்டாகிராம் முழுக்க போட்டோவை போட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தான் வளர்க்கும் செல்ல நாயின் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் நண்பர்களான பாலா, ஆஜீத், சம்யுக்தா , ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரை வீட்டுக்கு அழைத்து வித விதமான 5 கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா? ஒரு நாய்க்கு இப்படி celebration'அ என விமர்சித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்