Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதுக்குள்ள பொறந்துடுச்சா...? ஆனால், குழந்தை கருப்பா இருக்கே!

அதுக்குள்ள பொறந்துடுச்சா...? ஆனால், குழந்தை கருப்பா இருக்கே!
, சனி, 20 பிப்ரவரி 2021 (16:03 IST)
எருமை சாணி யூடியூப் சேனனில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.
 
இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.
 
இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. நேற்று ஹரிஜா தான் கர்ப்பமாக இருப்பதாய் புகைப்படத்துடன் தெரிவிதித்தார். இந்நிலையில் தற்போது கருப்பு பூனையை தூக்கி வைத்துக்கொண்டு கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன் ஒருவர், " என்ன அதுக்குள்ள பொறந்துடுச்சா? ஆனால், குழந்தை கருப்பா இருக்கே" என கிண்டல் அடித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harija (@harijaofficial)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் ’’வாத்தி கம்மிங்’’ பாடலுக்கு…இந்திய வீரர்கள் செம டான்ஸ்! வைரல் வீடியோ