Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாத்தி கம்மிங் ஒத்து அசால்ட் பண்ணும் ஷில்பா ஷெட்டி - சூப்பர் வைரல் வீடியோ!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (08:53 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே வேற லெவல் ஹிட் அடித்துவிட்டது.

இந்த பாடல்களை தியேட்டரில் பார்ப்பதற்காகவே படையெடுக்கும் கூட்டம் ஏராளம் உண்டு. இந்நிலையில் தற்போது "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நிறைய பேர் நடனமாடி வீடியோ வெளியிட்டு வெறித்தனமான ஹிட் ஆக்கியுள்ளார். அந்த லிஸ்டில் தற்போது பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் அட்டகாமான வாத்தி வெர்ஷன் செம வைரலாகி வருகிறது. மேலும் இந்த டிக் டாக் விடியோவை பதிவிட்ட ஷில்பா  "இது உங்களுக்காகத்தான் விஜய் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments