Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீன் போட்ட அதுல்யா ரவி… வேறொரு நடிகைக்கு சென்ற நட்டி பட வாய்ப்பு!

சீன் போட்ட அதுல்யா ரவி… வேறொரு நடிகைக்கு சென்ற நட்டி பட வாய்ப்பு!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:55 IST)
நடிகர் நட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்துக்கு ஜோடியாக நடிக்க அதுல்யா ரவியை தொடர்பு கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் இதுவரை ஹிட்டாகவில்லை.

அதற்கு அவரின் தவறான அனுகுமுறையும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அதுல்யா படங்களை தேர்வு செய்வதில் ரொம்பவும் தவறான அனுகுமுறையை மேற்கொண்டு வருகிறாராம். ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்துக்கு அவரை கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர். ஆனால் நட்டிக்கு எல்லாம் ஜோடியாக நான் நடிக்க முடியாது எனக் கூறி அனுப்பியுள்ளாராம். இந்நிலையில் இப்போது அந்த வாய்ப்பு காளி பட கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்துக்கு சென்றுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசைமைப்பாளராக அறிமுகம் ஆகும் மணிஷர்மா மகன்!