Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத கட்டணும்னே வீடியோ போடுவீங்களா...? ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (14:54 IST)
நடிகை ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளசுகளை இழுத்து வருபவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். 
 
இவர் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். 
 
கொழுக் மொழுக் என நல்ல உடல் அமைப்பு கொண்டிருக்கும் அவர் கிளாமர் காட்டியே புழப்பு நடத்தலாம் என எண்ணிவிட்டார் போல. 
 
இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் கில்மாவா நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது, இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவரது மார்க்கெட் சரிந்து வாய்ப்பில்லாமல் போனார். 
 
இதனால் சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சி காட்டி வரும் அவர் தற்போது துப்பட்டா போடாமல் முன்னழகை படு சூடாக காட்டி போஸ் கொடுத்து பலான ரசனையில் முழ்கியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shilpa Manjunath (@shilpamanjunathofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா.. தேதி அறிவிப்பு..!

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து ‘குட் பேட் அக்லி’ நீக்கப்படுகிறதா? என்ன காரணம்?

கருப்பு நிற உடையில் பிரியா வாரியரின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

கவர்ச்சி நாயகி திஷா பதானியின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

என்னுடைய அடுத்த படங்கள் இவைதான்… சிவகார்த்திகேயன் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்