Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்பு உடையில் கொஞ்சமா அந்த அழகு எட்டி பார்க்குது - கியூட்டா காட்டும் ஷில்பா மஞ்சுநாத்!

கருப்பு உடையில் கொஞ்சமா அந்த அழகு எட்டி பார்க்குது - கியூட்டா காட்டும் ஷில்பா மஞ்சுநாத்!
, செவ்வாய், 10 ஜனவரி 2023 (17:29 IST)
நடிகை ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
 
நடிகை ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். 
 
நல்ல உடல் அமைப்பு கொண்டிருக்கும் அவர் கிளாமர் காட்டினாள் அதை ரசிக்க ஒரு பெரிய ரசிகர்கள் கூடாமே இருந்தது.
 
இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது, இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவரது மார்க்கெட் சரிந்து வாய்ப்பில்லாமல் போனார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருந்து வரும் ஷில்பா மஞ்சுநாத் தற்போது ஸ்டைலிஷ் உடையில் மாடர்ன் மங்காத்தா போன்று போஸ் கொடுத்து இணையவாசிகளை திணறவைத்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''வாரிசு படம் பார்த்து இதயத்தால் அழுதேன்-'' எஸ். தமன் டுவீட்