Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊதா கலரு ரிப்பன் ஊத்துக்குளி வெண்ணெய் போல போஸ் கொடுத்த ஷெரின்!

ஊதா கலரு ரிப்பன் ஊத்துக்குளி வெண்ணெய் போல போஸ் கொடுத்த ஷெரின்!
, திங்கள், 17 ஜனவரி 2022 (14:36 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.
 
அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
webdunia
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரின் உடல் எடை குறைத்து ஒல்லி அழகில் அனைவரையும் வசீகரிப்பார். இந்நிலையில் தற்போது ஊதா கலரு செமி கவர்ச்சி உடையில் இடுப்பு காட்டி கிறங்க வைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தனக்கட்டை உடம்பு அதுவரைக்கும் தெரியுது... அலறவிட்ட ரம்யா பாண்டியன்!