Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம கூலா இருக்கார்ப்பா..! விஜய் பற்றி சொன்ன ஷாரூக்கான்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (12:10 IST)
நடிகர் விஜய் புகைப்படம் ஒன்றிற்கு இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமா நடிகரான விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு பிராந்தியங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகட் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் விஜய்யின் புதிய படமான “பீஸ்ட்” படத்திற்கான முதற்கட்ட போஸ்டர்கள் வெளியானது.

இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமான நிலையில் ஒரு ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் நியூலுக் போஸ்டர் பதிவிடப்பட்டு விஜய்யை குறித்து சில வார்த்தைகள் சொல்லுங்கள் என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் “ரொம்ப கூல்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments