Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கானின் அடுத்த படத்தில் தென்னிந்திய நடிகர்கள்: அசத்தல் தகவல்

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (20:07 IST)
ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படம் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஷாருக்கான் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்க இருப்பதாக தகவல் வெள்ளியாகியுள்ளது. இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் என்றும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் ’காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி மற்றும் பிரபல கன்னட நடிகர் ரிக்‌ஷித் செஹ்ட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் ’காந்தாரா’  படத்தை தயாரித்த ஹோம்பாலா பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments