Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் இருந்து விலகினார் நயன்தாரா!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:45 IST)
பிரபல தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் அந்த படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் நயன்தாராவுக்கு பதில் சாரதா ஸ்ரீநாத் இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் அவர்கள் ஸ்ரீ மற்றும் விதார்த் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் இயக்குனர் யுவராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் இந்த படம் ஓடிட்டு காக தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments