Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 ஆடியோ ரிலீஸில் களமிறங்கும் இயக்குனர் ஷங்கர் மகன்!

vinoth
சனி, 1 ஜூன் 2024 (09:58 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கரின் மகன் பங்கேற்கவுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா அல்லது ஏதேனும் பாடலுக்கு நடனமாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன் மூலம் அவர் சினிமாவில் நடிகராக அறிமுகமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஒரு அறிமுக நிகழ்ச்சியாக இந்த ஆடியோ ரிலீஸ் விழா இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments