Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

vinoth
வியாழன், 3 ஏப்ரல் 2025 (10:20 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்,  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது. இதனால் அந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ஷங்கர் மறுத்தார்.

இந்நிலையில் தற்போது இந்தியன் 3 படத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாம் பாகத்துகாக இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் கமல்ஹாசனை சந்தித்து இதற்கான தேதிகளைப் பெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

இளையராஜா இசை நிகழ்ச்சி… மாற்று திறனாளிகளுக்கு இலவச டிக்கெட்!

5 கெட்டப்களில் அதகளம்… கேங்கர்ஸ் படத்தில் வைகைப்புயலின் ரி எண்ட்ரி!

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் ‘கஜினி 2’.. முருகதாஸ் கொடுத்த அப்டேட்!

மகாபாரதத்தை மையப்படுத்திய புராணக்கதையில் நடிக்கும் அல்லு அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments