ரஜினிகாந்த் வெளியிட்ட ‘இந்தியன் 2’ வீடியோ.. வேற லெவலில் உலக நாயகன்..!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (17:41 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் வீடியோவை சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 
 
சுமார் இரண்டு நிமிடங்கள் இருக்கும் இந்த இன்ட்ரோ வீடியோவில் ஷங்கரின் அபாரமான இயக்கம், ஆச்சரியம் அளிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள், இறுதியில் கமல்ஹாசனின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கெட் அப் என பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. 
 
 முதல் பாகம் போலவே இந்த பாகத்தில் லஞ்ச ஊழலை ஷங்கர் கையில் எடுத்துள்ளார் என்பது பெரிய வருகிறது. மொத்தத்தில் காட்சிகளில் பிரம்மாண்டம், அனிருத் பிரம்மிக்க வைக்கும் பின்னணி இசை, ஷங்கரின் இயக்கம், லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பு என இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments