Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நித்யானந்தாவுக்கு சிஷ்யையா போயிருக்கலாம்... வீடியோ வெளியிட்டு கலாய் வாங்கும் ஷாலு ஷம்மு!

நித்யானந்தாவுக்கு சிஷ்யையா போயிருக்கலாம்... வீடியோ வெளியிட்டு கலாய் வாங்கும் ஷாலு ஷம்மு!
, செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (21:52 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும், முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.
 
ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார். அந்தவகையில் தற்போது படுக்கையில் அமர்ந்து "பைத்தியம் நான் பைத்தியம் நான்"என கூறி வீடியோ வெளியிட்டு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்றியே... கவர்ச்சியில் தாறுமாறு காட்டும் அமலா பால்!