Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாத நிகழ்ச்சியின் போது கூலாக சாப்பிட ஆரம்பித்த கஸ்தூரி –வைரலாகும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (11:33 IST)
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தன்னைப் பேசவே விடாததால் நடிகை கஸ்தூரி கூலாக சாப்பிட ஆரம்பித்தது இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொலைக்காட்சி நிரூபரான அர்னாப் கோஸ்வாமி தன் விவாத நிகழ்ச்சிகளில் யாரையும் பேச விடாமல், தானே கத்தி பேசுவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் பாலிவுட்டில் நடக்கும் நெப்போட்டிசம் பற்றி அவரது டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. அதில் தமிழ் நடிகை கஸ்தூரி ஒரு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

ஆனால் அவரது கருத்தை பேச முயலும்போதெல்லாம் அர்னாப் குறுக்கிட்டு பேசிக்கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான கஸ்தூரி அருகில் வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். அது சமம்ந்தமான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments