Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் பொண்ணுங்கள பார்த்திருக்கீங்களா...? இப்படியா புடவை கட்டுவாங்க சைக்

தமிழ் பொண்ணுங்கள பார்த்திருக்கீங்களா...? இப்படியா புடவை கட்டுவாங்க சைக்
, வெள்ளி, 26 ஜூன் 2020 (07:39 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.

நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருகிறார். அந்தவகையில் தற்போது "Stay Home Stay Safe" என கேப்ஷன் கொடுத்து அலங்கோலமான போட்டோவை வெளியிட்டுள்ளார்.. இதனை கண்ட இணையவாசிகள் " மொதல்ல புடவைய ஒழுங்கா கட்டுங்க அப்புறம் அட்வைஸ் பண்ணலாம்" என நோஸ் கட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ கிளாமர் குயின் என அழகை வர்ணித்து தள்ளியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் படப்பிடிப்பை தொடங்க நினைத்த ராஜமௌலி – ஆனால் ஹீரோக்களால் சிக்கல்!