Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ சாமியோவ்... இன்னும் எத்தன நாளைக்கு இதே போட்டோவ போடுவ ஷாலுமா?

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (14:40 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார்.

அந்தவகையில் தற்போது தற்ப்போது ஆப்ரிக்கா பெண் போன்றும், காட்டுவாசி கெட்டப்பிலும் வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை கடந்த ஒரு வார கலாகமாக தொடர்ந்து தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு இணையவாசிகளின் கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ளார். சீக்கிரம் வேற ஏதாச்சும் கெட்டப்பில் வந்து ரசிகர்களை சமாதானப்படுத்து தாயே... இல்லனா இருக்கிற கோபத்துல கையில கிடைக்குற எதையாச்சும் எடுத்து அடிச்சுடப்போறாங்க..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The Unreal Is More Powerful Than The Real. On Lens : @crackjackphotography Mua : @b3bridalstudio Stylist : @indu_ig Costume : @lakshana_designer_studio Studio : @abc_photostudio #shalushamu #makeuproom #ilovemyskin #challengeyourself #

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்