Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்ஸ்ட் நைட்டிற்கு ரெடி ஆகிட்டயா? நானும் ரெடி... திருமண கோலத்தில் ஷாலு ஷம்மு!

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (13:17 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார். 

ஆனால், தற்போது கொஞ்சம் வித்யாசமாக திருமண கோலத்தில் பட்டுப்புடவை அணிந்து குடும்ப பெண் போன்று போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தினால் தான் அனைவரும் திட்டி தீர்க்கிறார்கள் என்று பார்த்தால் இந்த போட்டோவையும் பார்த்து ஒருவர் முதலிரவிற்கு ரெடி ஆகிட்டியா நானும் ரெடி என கூறி முகம் சுளிக்கும் வகையில் கமெண்ட்ஸ் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

கிருஷ்ணாவின் செல்ஃபோனில் தகவல்கள் அகற்றம்… code word குறித்து விசாரணை!

குபேரா படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தருக்கு இவ்வளவு கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்