Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்த ஷாலினி! ரசிகர்களுடன் செல்பி, வைரலாகும் படங்கள்

விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்த ஷாலினி! ரசிகர்களுடன் செல்பி, வைரலாகும் படங்கள்
, சனி, 5 ஜனவரி 2019 (19:16 IST)
அஜித் படங்களை அவரது ரசிகர்களோடு பார்ப்பதைத்தான்  அவரது மனைவி ஷாலினி  மிகவும் விரும்புவார். ஆரவாரங்களுக்கு மத்தியில் ரசிகர்களுடன் ஒவ்வொரு படத்தையும் பார்த்து வருகிறார் ஷாலினி.  ஆனால் கொஞ்சம் முன்னதாக விஸ்வாசம் படத்தை பார்த்துள்ளார் ஷாலினி.


 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரீவியூ தியேட்டரில் இன்று அவர் சிறப்பு காட்சி பார்த்துள்ளார். இந்த செய்தி மெதுவாக பரவ அஜித் ரசிகர்கள் அஜித் வந்திருப்பார் என்று கூட்டம் கூடிவிட்டனர்.
 
படம்  பார்த்து வந்த ஷாலினியுடன் ரசிகர்கள் போட்டோ எடுத்துக்கொண்டார்.  அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி விஸ்வாசம் படம் வெளியாகிறது. தல அஜித்துடன் நயன்தாரா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.இயக்குநர் சிவா, இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விகடன் விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன? பட்டியல் இதோ...