Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ரொமாண்டிக்கான கேப்ஷனோடு பகிர்ந்த ஷாலினி!

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ரொமாண்டிக்கான கேப்ஷனோடு பகிர்ந்த ஷாலினி!
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (08:56 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
webdunia

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஷாலினி குடும்பப் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது போர்ச்சுகலில் அஜித் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஷாலினி அஜித் “என்னுடைய சூர்யோதயம் (my sunshine)” எனக் கேப்ஷனோடு பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாஸ் மகள் திருமணம்… கென் பகிர்ந்த புகைப்படம் வைரல்!