Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற ஷகிலா! அதிர்ச்சி தகவல்

Advertiesment
shakila
, சனி, 12 ஜனவரி 2019 (11:14 IST)
மலையாள பட உலகில் ஒரு காலத்தில் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. இவரது படங்கள் மம்முட்டி மோகன்லால் படங்களை பின்னுக்குத்தள்ளி வசூலில் சாதனை படைத்தது.



ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகரின் படங்கள் தள்ளி வைக்கப்படும் நிலை இருந்தது. தற்போது ஷகிலா வாழ்க்கை வரலாறு சினிமா படம் தயாராகி வருகிறது. இதில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்காக தனது சினிமா வாழ்க்கை குறித்து அளித்த பேட்டியில் ஷகிலா கூறியதாவது: 
 
சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்துச்சு.  15-வது வயசுல இருந்து  படங்களில் நடித்து வருகிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஷகிலா என்றாலே ஆபாச பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்தி விட்டனர். குடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு தள்ளப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டார். எனக்கு நிறைய காதல் தோல்விகள் ஏற்பட்டுள்ளன. தற்கொலைக்கும் முயன்று இருக்கிறேன் என்றார். 
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்ட + விஸ்வாசம் = சர்கார் – உண்மையா ? பொய்யா?