Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தளபதி 67’ படத்தில் ஷாருக்கான்: வதந்தியா? உண்மையா?

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (20:08 IST)
தளபதி 67 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவரிடம் மூன்று நாட்கள் கால்சீட் கேட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே இந்த படத்தில் மிஸ்கின், அர்ஜுன், பிரித்விராஜ், சஞ்சய்தத், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் ஷாருக்கான் பெயரும் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

சிம்புவின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்… யார் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments