Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித், விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாலிவுட் பாட்ஷா - பொங்கி எழுந்த ரசிகர்கள்!

Advertiesment
அஜித், விஜய்  பற்றி ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாலிவுட் பாட்ஷா - பொங்கி எழுந்த ரசிகர்கள்!
, செவ்வாய், 8 அக்டோபர் 2019 (15:23 IST)
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிப்பு திறமை ஒருபக்கம் இருந்தாலும் அவரது பண்பான குணம் , பந்தா இல்லாத பேச்சு , எல்லோரிடமும் பாரபட்சமில்லாமல் பழகுவது என அத்தனையும் ரசிக்கும் ரசிகர்கள் நம் தமிழ் நாட்டிலும் உண்டு. 


 
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடவும் மனைவி கவுரி கானின் ஸ்பெஷலாக ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்போது நம் கோலிவுட் வாசிகள் அஜித்,  விஜய் பற்றி ஒற்றை வரியில் சொல்லுங்கள்...உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என கேட்டு பதிவிட்டிருந்தனர். 
 
அதற்கு பதிலளித்த ஷாருக்கானை அஜித் " நண்பர் " , விஜய்  "அற்புதமானவர்" என ஒரே வார்த்தையில் பதிலளித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அனைவரையும் வாயடைத்துவிட்டார். இதனை கண்ட அஜித் - விஜய் ரசிகர்கள் இன்ப மகிழ்ச்சியில் பொங்கியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாண்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து தர்ஷனை கண்டுகொள்ளாத சிம்பு? - வைரல் வீடியோ!